தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோம்பல் ; ஊக்கக்குறைவு அழிவு ; சாவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்சாகக் குறைவு. (W.) 2. Discouragement;
  • சோம்பல். ஒடியா முறையின் மடிவிலையாகி (புறநா. 29). 1. Inactivity, indolence;
  • அழிவு (W.) 3. Ruin, loss, destruction;
  • சாவு. 4. Death;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சாவு.

வின்சுலோ
  • ''v. noun.'' Death, சாவு. 2. Ruin, loss, destruction, அழிவு. 3. Inactivity, inertness, சோம்பு. 4. Discouragement. See மனமடிவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடி-. 1. Inactivity, indolence; சோம்பல். ஒடியா முறையின் மடிவிலையாகி (புறநா. 29). 2. Discouragement; உற்சாகக்குறைவு. (W.) 3. Ruin, loss, destruction; அழிவு.(W.) 4. Death; சாவு.