தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈனுதற்கு முன் பசுவின் மடி பருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈனுதற்குமுன் பசுவின் மடிபருத்தல். (W.) To have the udder distended, as a cow before calving;

வின்சுலோ
  • --மடிவிடுதல், ''v. noun.'' Distending of the udder, before calving.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To have the udder distended, as acow before calving; ஈனுதற்குமுன் பசுவின் மடிபருத்தல். (W.)