தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்க்குற்றஞ் சாட்டுதல் ; இலஞ்சங் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யாததைச் செய்ததாக ஏறிட்டுக் குற்றங்கூறுதல். (W.) 1. To charge falsely, as putting a mango in another's possession in order to accuse him of theft;
  • இலஞ்சங் கொடுத்தல். (J.) 2. To bribe;

வின்சுலோ
  • ''v. noun.'' Charg ing one falsely, பொய்யாய்க்குற்றஞ்சாற்றல். 2. ''[prov.]'' Giving bribes, பரிதானங்கொடுத்தல்.