தமிழ் - தமிழ் அகரமுதலி
    மடித்தலுடைய ஆடை ; மகளிரின் ஆசாரச் சீலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிரின் ஆசாரச் சீலை. 2. Saree which is ceremonially pure;
  • மடித்தலுடைய ஆடை. சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடைவைகளை (மதுரைக் 520, உரை). 1. Folded cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடி+. 1. Folded cloth; மடித்தலுடைய ஆடை.சிறியனவும் நெடியனவுமாகிய மடிப்புடைவைகளை(மதுரைக். 520, உரை). 2. Saree which is ceremonially pure; மகளிரின் ஆசாரச் சீலை.