தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவரிருவர் ஒருவர்மேலொருவர் தொடுக்கும் வழக்கு. (W.) Mutual compalint, application for redress by both parties to a dispute;

வின்சுலோ
  • ''s.'' Mutual complaint, application of two parties at once for redress, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • மடிமாங்காய்போடு-தல் maṭi-māṅkāy-pōṭu-v. intr. < மடி +. 1. To charge falsely,as putting a mango in another's possession inorder to accuse him of theft; செய்யாததைச்செய்ததாக ஏறிட்டுக் குற்றங்கூறுதல். (W.) 2. Tobribe; இலஞ்சங் கொடுத்தல். (J.)
  • n. < மடிபிடி +. Mutual complaint, application forredress by both parties to a dispute; பகைவரிருவர் ஒருவர்மேலொருவர் தொடுக்கும் வழக்கு. (W.)