தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டாயப்படுத்தல் ; வழக்காடுதல் ; வலுவிற் சண்டைக்கு அழைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிர்ப்பந்தித்தல். மடிபிடித்துக் காற்கட்டி விலக்க வொண்ணாதபடி யாயிருக்கை (ஈடு, 5, 3, 5) 1. To compel, as seizing by the waist cloth;
  • வலுவிற் சண்டைக்கு அழைத்தல். Loc. 2. To pick a quarrel;
  • வழக்காடுதல். (W.) 3. To dispute;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +. 1.To compel, as seizing by the waist cloth; நிர்ப்பந்தித்தல். மடிபிடித்துக் காற்கட்டி விலக்க வொண்ணாதபடி யாயிருக்கை (ஈடு, 5, 3, 5). 2. To pick aquarrel; வலுவிற் சண்டைக்கு அழைத்தல். Loc. 3.To dispute; வழக்காடுதல். (W.)