தமிழ் - தமிழ் அகரமுதலி
    மடிச்சீலையிற் பிடிக்கும் பிடி ; கட்டாயப்படுத்தல் ; சண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிர்ப்பந்தம். தூதரென்று மடிபிடியதாக நின்று (திருப்பு. 1204). 1. Compulsion, as caused by seizing by the waist cloth;
  • மாத்துவ ஸ்தீரிகள் மடி அனுட்டிக்கத் தொடங்குகை. Loc. 3. Commencement of the observance of ceremonial purity by Mādhva women;
  • சண்டை. 2. Altercation, dispute;

வின்சுலோ
  • ''v. noun.'' Fisticuffs, scuffle, seizure of one by the waist-cloth. 2. Difficulties and quarrels between per sons, சண்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடிபிடி-. (W.) 1.Compulsion, as caused by seizing by the waistcloth; நிர்ப்பந்தம். தூதரென்று மடிபிடியதாக நின்று(திருப்பு. 1204). 2. Altercation, dispute; சண்டை.3. Commencement of the observance of ceremonial purity by Mādhva women; மாத்துவஸ்திரீகள் மடி அனுட்டிக்கத் தொடங்குகை. Loc.