தமிழ் - தமிழ் அகரமுதலி
    மடக்குதல் ; வளைத்தல் ; பேச்சில் மடங்க வடித்தல் ; அழித்தல் ; உழக்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைத்தல். 2. To bend, turn down, turn in, curl;
  • மடக்குதல். 1. To fold, as the arms; to fold up, as cloth, as paper; to double up, shut up, as a folding knife;
  • அழித்தல். மரனெலாமடிப்ப (கம்பரா. தாடகை.35). 4. To kill, destroy;
  • பேச்சில் மடங்கவடித்தல். (W.) 3. To baffle in speech, confound by artifice, as in an argument;
  • உழக்குதல். (பிங்.) 5. To trample down; to throw into confusion;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. of மடி-.[T. maḍutsu.] 1. To fold, as the arms; to foldup, as cloth, as paper; to double up, shut up,as a folding knife; மடக்குதல். 2. To bend,turn down, turn in, curl; வளைத்தல். 3. Tobaffle in speech, confound by artifice, as in anargument; பேச்சில் மடங்கவடித்தல். (W.) 4.cf. math. To kill, destroy; அழித்தல். மரனெலாமடிப்ப (கம்பரா. தாடகை. 35). 5. To trampledown; to throw into confusion; உழக்குதல். (பிங்.)