உடையின் பின்கச்சம். யஜ்ஞபத்னிகள்பக்கலிலே நோக்கான வாறே மடிதாறுடுப்பது மாயிற்று (திவ். திருநெடுந். 19, 146). Fold of one's clothes carried between the legs and tucked in behind, in some castes ;
n. < id. +. Fold ofone's clothes carried between the legs andtucked in behind, in some castes; உடையின்பின்கச்சம். யஜ்ஞபத்னிகள்பக்கலிலே நோக்கானவாறே மடிதாறுடுப்பது மாயிற்று (திவ். திருநெடுந். 19,146).