தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறன்பொருளைக் கவர்தல் ; ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்க மடியை ஆராய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப் பார்க்க மடியைச் சோதித்தல். மடிதடவாத சோறும் (ஸ்ரீவசன, 3,287). 2. To examine one's clothes and see if anything is kept hidden;
  • பிறன்பொருளை அபகரித்தல். தன்னை விசுவசித்து உடன்கிடந்தவனை மடி தடவினவனைப் போலே (ஈடு, 10, 8, 2, அரும்.). 1. To pickpocket, stealthily remove purse, jewels, etc., from a person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < மடி +.1. To pickpocket, stealthily remove purse,jewels, etc., from a person; பிறன்பொருளை அபகரித்தல். தன்னை விசுவசித்து உடன்கிடந்தவனை மடிதடவினவனைப் போலே (ஈடு, 10, 8, 2, அரும்.). 2.To examine one's clothes and see if anything iskept hidden; ஏதேனும் மறைத்து வைத்திருப்பதைப்பார்க்க மடியைச் சோதித்தல். மடிதடவாத சோறும்(்ரீவசன. 3, 287).