தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசார உடை ; கோவணம் ; மடியிற் கட்டிக்கொள்ளும் பணப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசாரவஸ்திரம். 1. Ceremonially pure cloth;
  • மடியிர்கட்டிகொள்ளும் பணப்பை மடிச்சிலை கொட்டித் தாராதவரார் (விறலிவிடு. 117). 2. Purse kept in the girdle;
  • . 3. See மடிசீலை, 2. Loc.

வின்சுலோ
  • --மடிப்பை, ''s.'' A purse kept in the girdle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடி +. 1.Ceremonially pure cloth; ஆசாரவஸ்திரம். 2.Purse kept in the girdle; மடியிற் கட்டிக்கொள்ளும்பணப்பை. மடிச்சீலை கொட்டித் தாராதவரார் (விறலிவிடு. 117). 3. See மடிசீலை, 2. Loc.