தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல் அல்லது கம்பளியாலான பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மடிவேஷ்டி வைத்தற்குரியதும் புல் அல்லது கம்பளியாலானதுமான பை. Bag made of reed or wool for keeping clothes ceremonially pure;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடி +. [T.maḍisañci.] Bag made of reed or wool forkeeping clothes ceremonially pure; மடிவேஷ்டிவைத்தற்குரியதும் புல் அல்லது கம்பளியாலானதுமான பை.