தமிழ் - தமிழ் அகரமுதலி
    முனிவர் வாழுமிடம் ; பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியார் வாழும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மடம்2, 1, 2.

வின்சுலோ
  • ''s.'' Chapel or temple of a monastery. 2. The monastery itself.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < maṭha + ā-laya. See மடம், 1, 2.