தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் அல்லது மடத்தின் ஆளுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயில் அல்லது மடத்தின் நிர்வாகம். (யாழ்.அக.) Management of affairs of a temple or mutt ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மடத்தலமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< maṭha + ādhipatya. Management of affairsof a temple or mutt; கோயில் அல்லது மடத்தின்நிர்வாகம். (யாழ். அக.)