தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்.(திவா). குழன்மடவாள் கூறுடையா ளொரு பாகம் (திருவாச, 5, 17). Woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடம். Woman;பெண். (திவா.) குழன்மடவாள் கூறுடையா ளொருபாகம் (திருவாச. 5, 17).