தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் விளையாட்டுக் கூட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் விளையாட்டுக் கூட்டம். மடவாயமாகி மிடையும் பதினெண்கணத்து மடவாரும் (தக்கயாகப்.307). Company of girl-playmates of maiden;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடம் +ஆயம். Company of girl-playmates of a maiden;மகளிர் விளையாட்டுக் கூட்டம். மடவாயமாகி மிடையும் பதினெண்கணத்து மடவாரும் (தக்கயாகப். 307).