தமிழ் - தமிழ் அகரமுதலி
    மடப்பம் வருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மடப்பம்வருதல். கொல்லிக் குடவரைப்பவையின் மடவந்தனளே (குறுந்.100). To be charming, as a girl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < மடம் +வா-. To be charming, as a girl; மடப்பம்வருதல்.கொல்லிக் குடவரைப்பாவையின் மடவந்தனளே(குறுந். 100).