தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவிலாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிலாள். மடவ லம்ம நீ யினிக் கொண் டோனே (ஐங்குறு. 67). Stupid woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Fem. of மடவன்.Stupid woman; அறிவிலாள். மடவ ளம்ம நீ யினிக்கொண் டோளே (ஐங்குறு. 67).