தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிலைச் சூழ்ந்துள்ள தெரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலைச் சூழ்ந்துள்ள விதி. இம்மடவளாகத்து இருக்கிற குடிகளுக்கு (S. I. I. iii, 48) குன்றத்ரின் மடவ்ளாகந் தானாக்கி (சேக்கிழார்.பு.19). Streets around a temple;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடம் +.Streets around a temple; கோயிலைச் சூழ்ந்துள்ளவீதி. இம்மடவளாகத்து இருக்கிற குடிகளுக்கு (S. I.I. iii, 48). குன்றத்தூரின் மடவளாகந் தானாக்கி(சேக்கிழார். பு. 19).