தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மடலூர்-. நோனாவுடம்பு முயிரு மத«றுரும் (குறள், 1132).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.See மடலூர்-. நோனாவுடம்பு முயிரு மடலேறும்(குறள், 1132).