தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவன் தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலான குதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல். மடலூர்தல். யாமதது முள்ளுவேன் (குறள், 1136) . To ride a horse of palmyra stems, as a disappointed lover to win his love;

வின்சுலோ
  • ''v. noun.'' Riding the stem of a palmyra leaf-feigned of a disappointed lover. See மடல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < மடல் +.To ride a horse of palmyra stems, as a disappointed lover to win his love; தான் காதலித்ததலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலானகுதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல். மடலூர்தல்யாமத்து முள்ளுவேன் (குறள், 1136).