தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளம்பனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளம்பனை. (J.) Young palmyra tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. bend, turn, be curved, மடங்கு; 2. prick up the ears, நெறி VI.; 3. be corrugated, சுருங்கு. மடலித்தகாது, erect ears.

வின்சுலோ
  • [mṭli] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n. [prov.]'' To bend or turn, as a road, or river; to be serpentine, கோண. 2. To be turned, or distorted--as a limb; to be caught with cramp, மடங்க. 3. To be corru gated, சுருங்க. 4. To be warped, நெளிய. 5. To be curved so as to form a hollow or sheath, குடலையாக. 6. To prick up the ears--as an enraged elephant, நெறிக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடல். cf. வடலி. Youngpalmyra tree; இளம்பனை. (J.)