தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருக்குமட்டை விழாத ஆண்பனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருக்குமட்டைவிழாத ஆண்பனை. (நன். 31.) Male palmyra, as having leaf-stalks adhering to the stem ;

வின்சுலோ
  • ''s.'' A rough palmyra-tree difficult to ascend, ''commonly'' கங்குப்பனை. 2. ''[fig.]'' A learned man unwilling to communicate his knowledge; being one of the four classes of teachers. (நன்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Malepalmyra, as having leaf-stalks adhering to thestem; கருக்குமட்டைவிழாத ஆண்பனை. (நன். 31.)