தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியாமை ; பொருண்மை அறியாது திரியக்கோடல் ; பேதைமை ; அழகு ; மென்மை ; இணக்கம் ; முனிவர் வாழிடம் ; சத்திரம் ; சாவடி ; கோயில் ; இடம் ; தேர் ; பிரமசாரிகளும் துறவியரும் வாழும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம். (பிங்.) 6. Place;
  • இரதம். (யாழ். அக.) 7. car;
  • பொருண்மையறியாது திரியக்கோடல். (தொல். பொ. 248, இளம்.) Incorrect knowledge;
  • கோயில். (யாழ். அக.) 5. Temple;
  • சாவடி. Loc. 4. Rest-house;
  • சத்திரம். (சூடா.) 3. Choultry where pilgrims and religious mendicants are fed;
  • நைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம். 2. Monastery, convent for celibate monks;
  • முனிவர் வாழிடம். (பிங்.) 1. Hermitage;
  • இணக்கம். அஞ்சிறைய மடநாராய் (திவ். திருவாய். 1, 4, 1). 5. Acquiescence;
  • மென்மை. தெளிநடை மடப்பிணை (புறநா. 23). 4. Tenderness, delicacy;
  • அழகு. மடக்கணீர் சோரும் (சிலப். 17, உரைப்பாட்டுமடை). 3. Beauty;
  • அறியாமை. மடப்படலின்றிச் குழுமதி வல்லார் (சீவக. 1927). 1. Ignorance, folly;
  • மகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை. வாலிழை மடமங்கையர் (புறநா. 11). 2. Simplicity, credulity, artlessness, one of four makaṭūu-k-kuṇam, q. v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a college or school for religious instruction; 2. a monastery, முனிவர்வாசம், 3. a choultry, அறச் சாலை; 4. caravansary for pilgrims etc., சத்திரம். மடக்காரர், attendants of a மடம். மடத்தருமம், மடதருமம், donations to or alms at a மடம். மடப்பற்று, possessions belonging to a மடம். மடாதிபதி, the chief of a monastery. மடாலயம், chapel of a monastery; 2. the monastery itself.
  • s. same as மடமை. மடக்குயில், the koil bird likened to a woman for sweetness of voice. மடக்கொடி, a tender, young married woman. மடத்தனம், stupidity, simplicity. மடநல்லார், women as weak-minded. மடப்பிடி, the female elephant as resembling women in the stateliness of its gait. மடவரல், a woman, பெண். மடவாள், (p.. மடவார்) as woman (as sincere and simple). மடன், an ignorant man; 2. confusion of mind.

வின்சுலோ
  • [maṭam] ''s.'' A college or school for young brahmans prosecuting sacred studies, வே தம்படிக்குமிடம். 2. A monastery, occupied by ascetics, முனிவர்வாசம். W. p. 632. MAT'HA. 3. A choultry at which rice is given peri odically to mendicants, தருமசாலை. 4. A caravansary for pilgrims and other reli gious mendicants, சத்திரம். 5. A rest-house, இளைப்பாறுமடம். ''(c.)''
  • [maṭam] ''s.'' Ignorance, அறிவீனம். 2. Female simplicity, artlessness, as மடமை; [''from Sa. Mat'ha,'' to be confused in mind.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. mūḍha. 1. Ignorance, folly; அறியாமை. மடப்படலின்றிச் சூழுமதிவல்லார் (சீவக. 1927). 2. Simplicity, credulity,
    -- 3020 --
    artlessness, one of four makaṭūu-k-kuṇam, q.v.;மகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டுகொண்டது விடாமையாகிய பேதைமை. வாலிழைமடமங்கையர் (புறநா. 11). 3. Beauty; அழகு. மடக்கணீர் சோரும் (சிலப். 17, உரைப்பாட்டுமடை). 4.Tenderness, delicacy; மென்மை. தெளிநடை மடப்பிணை (புறநா. 23). 5. Acquiescence; இணக்கம்.அஞ்சிறைய மடநாராய் (திவ். திருவாய். 1, 4, 1).
  • n. < maṭha. 1. Hermitage;முனிவர் வாழிடம். (பிங்.). 2. Monastery, conventfor celibate monks; நைஷ்டிக பிரமசாரிகளும்சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம். சிருங்கேரி மடம், திருவாவடுதுறை மடம். 3. Choultrywhere pilgrims and religious mendicants arefed; சத்திரம். (சூடா.) 4. Rest-house; சாவடி.Loc. 5. Temple; கோயில். (யாழ். அக.). 6. Place;இடம். (பிங்.) 7. Car; இரதம். (யாழ். அக.)
  • n. < maṭha. 1. Hermitage;முனிவர் வாழிடம். (பிங்.). 2. Monastery, conventfor celibate monks; நைஷ்டிக பிரமசாரிகளும்சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம். சிருங்கேரி மடம், திருவாவடுதுறை மடம். 3. Choultrywhere pilgrims and religious mendicants arefed; சத்திரம். (சூடா.) 4. Rest-house; சாவடி.Loc. 5. Temple; கோயில். (யாழ். அக.). 6. Place;இடம். (பிங்.) 7. Car; இரதம். (யாழ். அக.)
  • n. cf. mūḍha. Incorrectknowledge; பொருண்மையரியாது திரியக்கோடல்.(தொல். பொ. 248, இளம்.)