தமிழ் - தமிழ் அகரமுதலி
    மடத்தைச் சார்ந்த சொத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மடத்துக்குரிய சொத்து. (யாழ். அக.) Property of a monastery;

வின்சுலோ
  • ''s.'' Possessions belonging to a மடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடம் +.Property of a monastery; மடத்துக்குரிய சொத்து.(யாழ். அக.)