தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேதைமை ; மென்மை ; இணக்கம் ; ஐந்நூறு ஊருக்குத் தலையூர் ; அரண்மனையிற் பெண் ; மருதநிலத்தூர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐஞ்ஞூறுகிராமத்திற்குத் தலைமை பெற்ற கிராமம். (சூடா.) 2. Chief town amidst 500 villages;
  • மருதநிலத்தூர். (பிங்.) 1. Town in an agricultural tract;
  • . See மடம்1, 2, 4, 5. (ஈடு 2,1,7) (ஈடு, 1, 4, 1.)
  • அரண்மனையிற் பெண். (யாழ். அக.) 3. Female inmate of a palace;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the metropolis of 5 villages; 2. a city surrounded by villages.

வின்சுலோ
  • [mṭppm] ''s.'' A principal village or district, the metropolis of five hundred villages, ஐஞ்ஞூறுக்குத்தலைக்கிராமம். (சது.) 2. A city surrounded by villages. (நிக.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடம். Seeமடம், 2, 4, 5. (ஈடு, 2, 1, 7.) (ஈடு, 1, 4, 1.)
  • n. perh. மடு-. 1.Town in an agricultural tract; மருதநிலத்தூர்.(பிங்.) 2. Chief town amidst 500 villages;ஐஞ்ஞூறுகிராமத்திற்குத் தலைமைபெற்ற கிராமம்.(சூடா.) 3. Female inmate of a palace; அரண்மனையிற் பெண். (யாழ். அக.)