தமிழ் - தமிழ் அகரமுதலி
    காதலித்த தலைவியைப் பெறா விடத்துத் தலைவன் ஏறுதற்பொருட்டுப் பனங்கருக்காற் குதிரைபோல் செய்த ஊர்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மடல், 3. மடன்மா கூறு மிடனுமா ருண்டே (தொல். பொ. 99).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடல் +. Seeமடல், 3. மடன்மா கூறு மிடனுமா ருண்டே (தொல்.பொ. 99).