தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறியாமை ; அறிவிலான் ; கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறியாமை. இன்சொலார் தம் மடனொக்கு மடானுமுண்டோ (கம்பரா.உண்டாட்டு.10). 1. Ignorance;
  • கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை. சாயலு நாணு மடனு மென்றா (தொல். பொ. 247). 2. Credulity; proneness to accept another's opinion and holding fast to it;
  • அறிவிலான். (சூடா) Ignorant person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மடவாள், s. see under மடம்.

வின்சுலோ
  • ''s.'' An ignorant man. ''(p.)'' 2. (சது.) confusion of mind, உன்மத்தம். மடனெஞ்சமே. O, stupid heart!
  • [maṭaṉ] ''s.'' An ignorant man. See மடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடம். 1. Ignorance;அறியாமை. இன்சொலார் தம் மடனொக்கு மடனுமுண்டோ (கம்பரா. உண்டாட்டு. 10). 2. Credulity;proneness to accept another's opinion andholding fast to it; கொளுத்தக்கொண்டு கொண்டதுவிடாமை. சாயலு நாணு மடனு மென்றா (தொல்.பொ. 247).
  • n. < id. + அன் suff. [K.maḍḍa.] Ignorant person; அறிவிலான். (சூடா.)