தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகப்பெறும் பருவத்தினளாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகப்பெறும் பருவத்தினளாதல். அவள் மடந்தையா யிருக்கிறாள். (W.) To be of childbearing age;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < மடந்தை +. To be of child-bearing age; மகப்பெறும் பருவத்தினளாதல். அவள்மடந்தையா யிருக்கிறாள். (W.)