தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைதல் ; முடங்குதல் ; கோணுதல் ; வளைந்துசெல்லுதல் ; மீளுதல் ; சொல்முதலியன திரும்ப வருதல் ; திருகுறுதல் ; குறைதல் ; சுருங்குதல் ; ஒடுங்குதல் ; நெளிதல் ; கீழ்ப்படுதல் ; தாழ்தல் ; செயலறுதல் ; கடுமையடங்குதல் ; நிறுத்தப்பெறுதல் ; தடுக்கப்படுதல் ; வாயடங்குதல் ; சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்துவிடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீழ்ப்படுதல். காரோலிமடங்க . . . களத்தினார்த்த பேரொலி (கம்பரா. நாகபாச. 291). 12. To submit, yield, surrender;
  • நெளிதல் (W.) 11. To be battered;
  • ஓடுங்குதல்.(திருக்கோ. 75, உரை.) 10. To be absorbed;
  • வளைதல். (பிங்.) படைபோன் முடங்கி மடங்கி (கலித். 94, 9). 1. To become bent, as the arm or leg;
  • செயலறுதல். உழவினார் கைம்மடங்கின் (குறள், 1036). 14. To be indolent, inactive;
  • கோணுதல். (W.) 3. To be inflected, deflected, refracted, bent out of place;
  • குறைதல். மடங்கா விளையுள் வயலூர் (சிலப். 23, 119). 8. To be diminished;
  • திருகுறுதல். (W.) 7. To be twisted, distorted, as a limb;
  • சொல் முதலியன திரும்ப வருதல். என்று மடங்கக்கூறல் வேண்டாவாம் (தொல். பொ. 255, உரை). 6. To be repeated;
  • மீளுதல். (பிங்.) 5. To turn about;
  • வளைந்து செல்லுதல். (W.) 4. To bend, turn, as a road, or river;
  • தாழ்தல். இகழ்பாடுவோ ரெருத்த மடங்க (புறநா. 40, பாடபேதம்). 13. To be humbled, tamed, reduced, as pride; to be broken down, as the constitution;
  • சொத்து முதலியன ஒருவன்பால் அடைந்துவிடுதல். Colloq. 19. To be lodged with one, as property on the death of the owner;
  • வாயடங்குதல். (W.) 18. To be silenced by argument, by sophistry, by authority; to be checked, confuted, refuted;
  • தடுக்கப்படுதல். (W.) 17. To be turned off, diverted, thrown back, as weapons;
  • நிறுத்தப்பெறுதல். மண்டமரின்றொடு மடங்கும் (கம்பரா. கும்ப. 267). 16. To be stopped, hindered; to be quashed, as proceedings;
  • உக்கிரமடங்குதல். (W.) 15. To be decreased in force, as the wind or heat; to yield, as a disease or poison to medicines or mantras;
  • சுருங்குதல். மூப்புக்காலத்து உடலின் தோல் மடங்கும். 9. To shrink;
  • முடங்குதல். (திவா.) 2. To be shut, closed, folded, as a knife or table;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Tobecome bent, as the arm or leg; வளைதல். (பிங்.)படையோன் முடங்கி மடங்கி (கலித். 94, 9). 2. Tobe shut, closed, folded, as a knife or table;முடங்குதல். (திவா.) 3. To be inflected, deflected, refracted, bent out of place; கோணுதல். (W.)4. To bend, turn, as a road, or river; வளைந்துசெல்லுதல். (W.) 5. To turn about; மீளுதல்.(பிங்.) 6. To be repeated; சொல்முதலியன திரும்பவருதல். என்று மடங்கக்கூறல்வேண்டாவாம் (தொல்.பொ. 255, உரை). 7. To be twisted, distorted, asa limb; திருகுறுதல். (W.) 8. To be diminished;குறைதல். மடங்கா விளையுள் வயலூர் (சிலப். 23, 119).9. To shrink; சுருங்குதல். மூப்புக்காலத்து உடலின்தோல் மடங்கும். 10. To be absorbed; ஒடுங்குதல்.
    -- 3019 --
    (திருக்கோ. 75, உரை.) 11. To be battered; நெளிதல். (W.) 12. To submit, yield, surrender;கீழ்ப்படுதல். காரொலிமடங்க . . . களத்தினார்த்தபேரொலி (கம்பரா. நாகபாச. 291). 13. To behumbled, tamed, reduced, as pride; to bebroken down, as the constitution; தாழ்தல். இகழ்பாடுவோ ரெருத்த மடங்க (புறநா. 40, பாடபேதம்).14. To be indolent, inactive; செயலறுதல்.உழவினார் கைம்மடங்கின் (குறள், 1036). 15. To bedecreased in force, as the wind or heat; toyield, as a disease or poison to medicines ormantras; உக்கிரமடங்குதல். (W.) 16. To bestopped, hindered; to be quashed, as proceedings; நிறுத்தப்பெறுதல். மண்டமரின்றொடு மடங்கும்(கம்பரா. கும்ப. 267). (W.) 17. To be turnedoff, diverted, thrown back, as weapons; தடுக்கப்படுதல். (W.) 18. To be silenced by argument,by sophistry, by authority; to be checked,confuted, refuted; வாயடங்குதல். (W.) 19. Tobe lodged with one, as property on the deathof the owner; சொத்து முதலியன ஒருவன்பால்அடைந்துவிடுதல். Colloq.