தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோற்றோடச் செய்தல் ; திரும்பச் செய்யும்படி பண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரும்பச்செய்யும் படி பண்ணுதல். Loc. 2. To compel, as a person, to re-do a thing;
  • தோற்கச்செய்தல். 1. To subdue, suppress, restrain, repulse; to check, as in war or in argument; to put to rout; to chase;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To subdue, suppress, restrain, repulse; tocheck, as in war or in argument; to put torout; to chase; தோற்கச்செய்தல். 2. To compel,as a person, to re-do a thing; திரும்பச்செய்யும்படி பண்ணுதல். Loc.