தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரும்பக்கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரும்பக் கூறுதல். அவை . . . மடங்கக்கூறல் வேண்டாவாம் (தொல். பொ. 255) To repeat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.tr. < மடங்கு- +. To repeat; திரும்பக் கூறுதல்.அவை . . . மடங்கக்கூறல் வேண்டாவாம் (தொல்.பொ. 255).