தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுதி மடக்கிய ஓலை. பாண்டவர்கள் தூதுவிடுகிறபோது கட்டிவிட்ட மடக்கோலை (திவ். அமலனாதி. 6, வ்யா. பக். 71). Ola, written and folded;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Ola,written and folded; எழுதி மடக்கிய ஓலை. பாண்டவர்கள் தூதுவிடுகிறபோது கட்டிவிட்ட மடக்கோலை(திவ். அமலனாதி. 6, வ்யா. பக். 71).