தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டாம் விளைச்சலின்மேல் விதிக்கும் வரி ; வரிமேல் வரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரிமேல்வரி. (சங். அக.) 2. Additional cess;
  • இரண்டாம்போகத்தின்மேல் விதிக்கும் வரி. (W.) 1. Additional tax, as for a second crop;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இறைமேலிறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடக்கு+. 1. Additional tax, as for a second crop;இரண்டாம்போகத்தின்மேல் விதிக்கும் வரி. (W.) 2.Additional cess; வரிமேல்வரி. (சங். அக.)