தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளங்கிளி ; பெண் ; ஒரு மீன்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீலங்கலந்த சாம்பல் நிறழள்ளதும் பதின்ழன்றங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை. 3. A sea-fish, bluish grey, attaining 13 in. in length, Therapou jarbua;
  • பெண். 2. Woman, charming lika a parrot;
  • இளங்கிளி. சிறையாரு மடக்கிளியே யிங்கேவா (தேவா.). 1. Young parrot;

வின்சுலோ
  • ''s.'' A parrot, as resembling a woman in its talk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < மடமை + கிளி.1. Young parrot; இளங்கிளி. சிறையாரு மடக்கிளியே யிங்கேவா. (தேவா.). 2. Woman, charminglike a parrot; பெண். 3. A sea-fish, bluish grey,attaining 13 in. in lengthTherapon jarbua;நீலங்கலந்த சாம்பல் நிறமுள்ளதும் பதின்மூன்றங்குலம் வளரக்கூடியதுமான கடல்மீன்வகை.