தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்செல்லாது தடுத்துவைத்தல் ; வாய்மடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாய்மடுத்தல். (ஈடு, 2, 3, 9, ஜீ.) 2. To swallow at a single draught;
  • மேற்செல்லாது தடுத்துவைத்தல். மடக்கிடன் மனமொடு (பெருங். உஞ்சைக். 34, 50). 1. To check; to keep within certain limits;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < மடக்கு+. 1. To check; to keep within certain limits;மேற்செல்லாது தடுத்துவைத்தல். மடக்கிடன் மனமொடு (பெருங். உஞ்சைக். 34, 50). 2. To swallowat a single draught; வாய்மடுத்தல். (ஈடு, 2, 3, 9,ஜீ.)