பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு ; பணிவு ; மனவடக்கம் ; வணக்கம் ; நோய் திரும்புகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நோய் மட்டுப்படுகை. Nā. 2. Subsidence, as of fever;
வளைவு. (J.) 1. Flexure, crook;
பணிவு. (J.) 2. Subjection, subordination, complianee, conformity;
மனவடக்கம். (J.) 3. Restraint, limitation;
வணக்கம். (J.) 4. Reverence, veneration;
நோய் திரும்புகை. Nā. 5. Return, relapse, as of fever;
பலிக்காமை. நம்முடைய நோக்கங்களுக்குத் தடையும் மடக்கமும் விக்கினமும் உண்டு (நித்தியாநு. பக். 25). 1. Set-back; frustration;
வின்சுலோ
[mṭkkm] ''s. [prov.]'' Flexure, crook, வளைவு. 2. Subjection, subordination, com pliance, conformity, பணிவு. 3. Restraint, limitation, அடக்கம். 4. Reverence, vener ation, வணக்கம்; [''ex'' மடங்கு, ''v.'']
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < மடங்கு-. 1.Flexure, crook; வளைவு. (J.) 2. Subjection,subordination, compliance, conformity; பணிவு.(J.) 3. Restraint, limitation; மனவடக்கம். (J.)4. Reverence, veneration; வணக்கம். (J.) 5.Return, relapse, as of fever; நோய் திரும்புகை.
Nāñ
.
மடக்குத்தசபின்னம்
maṭakku-t-taca-piṉ-ṉam
n
. < மடக்கு +. (Arith.) Recurring decimal; ஒருவகைத் தசபின்னம்.
Mod
.
n
. < மடக்கு-. 1.Set-back; frustration; பலிக்காமை. நம்முடையநோக்கங்களுக்குத் தடையும் மடக்கமும் விக்கினமும்உண்டு (நித்தியாநு. பக். 25). 2. Subsidence, as offever; நோய் மட்டுப்படுகை.
Nāñ
.