தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில் ஊர்தியனாகிய முருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [மயில்வாகனன்] முருகக்கடவுள். (சூடா.) Skanda, as having a peacock for His vehicle;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கந்தக் கடவுள்.

வின்சுலோ
  • ''s.'' Skanda as having the peacock for his vehicle, கந்தன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Skanda, as having a peacock for His vehicle;[மயில்வாகணன்] முருகக்கடவுள். (சூடா.)