தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயில். பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநா.13). Peacock;

வின்சுலோ
  • [mññai] ''s.'' A peacock, மயில். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. mayūra. Pea-cock; மயில். பழன மஞ்ஞை யுகுத்த பீலி (புறநா. 13).