தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மஞ்சாடிமரம். மஞ்சூர மிலக்கங்கொண்டு (வீரவன. உமையாண். 20). Barbadoes tree;
  • See கடலை. (பிங்.) Bengal gram.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of gram, கடலை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடலை.

வின்சுலோ
  • [mañcūram] ''s.'' A kind of gram. See கடலை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. masūra.Bengal gram. See கடலை. (பிங்.)
  • n. Barbadoes tree;மஞ்சாடிமரம். மஞ்சூர மிலக்கங்கொண்டு (வீரவன.உமையாண். 20).