தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழகு ; மிருது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழகு. மலரடி மஞ்சுளப்பஞ்சி (கம்பரா. ஊர்தேடு. 32). 1. Beauty, agreeableness;
  • மிருது. மஞ்சுளமர்கியிருப்பது சுபுக நன்றென்பர் (திருவிளை. உக்கிர. வேல்வளை. 35). 2. Softness, tenderness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. beauty, agreeableness, அழகு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அழகு.

வின்சுலோ
  • [mañcuḷam] ''s.'' Beauty; agreeableness, அழகு. W. p. 632. MANJULA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < mañjula. 1.Beauty, agreeableness; அழகு. மலரடி மஞ்சுளப்பஞ்சி (கம்பரா. ஊர்தேடு. 32). 2. Softness, tenderness; மிருது. மஞ்சுளமாகியிருப்பது சுபுக நன்றென்பர்(திருவிளை. உக்கிர. வேல்வளை. 35).