தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதுவரப்பு வழி ; பாதையில் தங்கிச் செல்லும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதுவரப்பு வழி. (பிங்.) Large embankment or causeway between paddy fields, used as a path;
  • பாதையில் தங்கிச்செல்லும் கெடி. (W.) stage in a journey;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an old embankment or causeway between rice-fields, used as a road, பழைய வரம்பின் வழி; 2. (Hind.) road or stage of a road in travelling, மசில்.

வின்சுலோ
  • [mñcil] ''s.'' [''in'' திவா. மாஞ்சில். ''Tel.'' மஜிலி.] An old embankment, or cause way, between rice-fields, used as a road, பழையவரம்பின்வழி. (சது.) 2. ''[Hind.]'' Road or stage of a road in travelling, as மசில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. மஞ்சி. Largeembankment or causeway between paddyfields, used as a path; முதுவரப்பு வழி. (பிங்.)
  • n. < U. manzil. Stage ina journey; பாதையில் தங்கிச்செல்லும் கெடி. (W.)