தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்ப்புறத்துத் தரிசு நிலம். மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி (S. I. I. iii, 203, 14). Uncultivated land near a village or town;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Uncultivatedland near a village or town; ஊர்ப்புறத்துத் தரிசுநிலம். மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி (S. I. I. iii, 203, 14).