தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெட்டி ; கொட்டாரம் ; தொம்பை ; தாளிக்கொடி ; கையாந்தகரை ; காதணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காதணிவகை. (பிங்.) மஞ்சிகை துளைச்சிறு காதினுட்டுளங்க (சீவக. 2388). 3. An ear-ornament;
  • See தாளி5. (மலை.) 1. cf. மஞ்சிகம்2. Hedge bind-weed.
  • See கையாந்தகரை. (மலை). 2. cf. மஞ்சிறு. A plant found in wet places.
  • தொம்பை. (பட்டினப். 163, கீழ்க்குறிப்பு.) 3. Grain bin;
  • கொட்டாரம். கூழுடைக் கொழுமஞ்சிகை (பட்டினப். 163). 2. Storeroom;
  • பெட்டி. யவன மஞ்சிகை (பெருங். உஞ்சைக். 32, 745). 1. Chest, box;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. as மஞ்சிகம் 1 & 2; 3. an ear-ornament, a circular ear-ring.

வின்சுலோ
  • [mañcikai] ''s.'' A chest, பேழை. 2. The தாளி creeper, as மஞ்சிகம். 3. An ear-orna ment, காதணி. 4. A circular ear-ring, குண் டலம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. mañjūṣā.[M. mañjika.] 1. Chest, box; பெட்டி. யவனமஞ்சிகை (பெருங். உஞ்சைக். 32, 745). 2. Store-room; கொட்டாரம். கூழுடைக் கொழுமஞ்சிகை(பட்டினப். 163). 3. Grain bin; தொம்பை.(பட்டினப். 163, கீழ்க்குறிப்பு.)
  • n. 1. cf. மஞ்சிகம்.Hedge bind-weed. See தாளி. (மலை.) 2. cf.மஞ்சிறு. a plant found in wet places. Seeகையாந்தகரை. (மலை.). 3. An ear-ornament;காதணிவகை. (பிங்.) மஞ்சிகை துளைச்சிறு காதினுட்டுளங்க (சீவக. 2388).