தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெட்டி ; தாளிக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மஞ்சிகை1, 1. (பிங்.)
  • See தாளி5. (பிங்.) Hedge bindweed.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • மஞ்சிகை, s. a box, a trunk, பெட்டி; 2. a winding plant, convolvulus striat, தாளி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தாளிக்கொடி, பேடகம்.

வின்சுலோ
  • [mañcikam] ''s.'' A box, trunk, chest, பெட்டி. 2. The தாளி creeper; a winding plant, Convolvulus striat, L. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. mañjūṣā.[M. mañjika.] See மஞ்சிகை, 1. (பிங்.)
  • n. Hedge bind-weed. See தாளி. (பிங்.)