தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு குன்றிமணி எடைகொண்ட மஞ்சாடி வித்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See மஞ்சாடி, 2. (சங். அக.)

வின்சுலோ
  • [mañcāḷi] ''s.'' [''Tel.'' மஜாளி.] A weight. See மஞ்சாடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. manḍzāḷi.] Seeமஞ்சாடி, 2. (சங். அக.)