தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மரவகை ; காண்க : மஞ்சாளி ; செவ்வள்ளி ; நுணாப்பட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டு குன்றிமணிகளின் எடை கொண்ட மஞ்சாடிவித்து. (s. I. I. i, 114, 116.) 2. Adenanthera seed weighing two kuṉṟi-mani, used by goldsmiths as a weight;
  • மரவகை. 1. Red-wood, m.tr., Adenanthera paronina;
  • நுணாப்பட்டை. (சங். அக.) 4. Bark of dyeing mulberry;
  • See செவ்வள்ளி. (சங்.அக.) 3. Purple yam.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of tree, adananthera pavonia, ஓர் மரம்; 2. (also மஞ்சாளி) seeds or kernels of the tree used as a weight by jewellers, a weight equal to four grains (applied to diamonds only).

வின்சுலோ
  • [mañcāṭi] ''s.'' A kind of tree, Adenan thera pavonia, ஓர்மரம். 2. [''also'' மஞ்சாளி.] Seeds or kernels of the tree, used as a weight by jewellers; each being equal to two குன்றிமணி--or to four grains, and five to a scruple, வயிரநிறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. manḍzādi, K.mañjāḍi.] 1. Red-wood, m. tr.Adenantheraparonina; மரவகை. 2. Adenanthera seedweighing two kuṉṟi-mani, used by goldsmithsas a weight; இரண்டு குன்றிமணிகளின் எடைகொண்ட மஞ்சாடிவித்து. (S. I. I. i, 114, 116.) 3.Purple yam. See செவ்வள்ளி. (சங். அக.) 4.Bark of dyeing mulberry; நுணாப்பட்டை. (சங்.அக.)