தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரசவ ஸ்திரீகளின் அறையிலிடும் மஞ்சட்பொடி மணம். (W.) Scent of turmeric, as at the house when there is a lying-in;

வின்சுலோ
  • ''s.'' Scent of turmeric at the house of a lying-in-woman, where, to avoid abortion, one pregnant should not come.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Scent of turmeric, as at the house when thereis a lying-in; பிரசவ ஸ்திரீகளின் அறையிலிடும்மஞ்சட்பொடி மணம். (W.)