தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மட்டமான மண்ணெண்ணெய். Mod. 2. Crude kerosene;
  • மஞ்சள்சேர்த்து வடித்த மருந்தெண்ணெய். (W.) 1. A medicinal oil prepared with turmeric;

வின்சுலோ
  • ''s.'' Turmeric-oil, used medicinally.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. A medicinal oil prepared withturmeric; மஞ்சள்சேர்த்து வடித்த மருந்தெண்ணெய். (W.) 2. Crude kerosene; மட்டமானமண்ணெண்ணெய். Mod.