தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணேறு போக்க மஞ்சள் நீரால் எடுக்கும் ஆராத்தி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருஷ்டிபரிகாரமாக மஞ்சணீரால் எடுக்கும் ஆராத்தி. (W.) Ceremony of waving turmeric-mixed water to avert the evil eye;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆலாத்திகளினொன்று.

வின்சுலோ
  • ''s.'' The ceremony of waving turmeric-water about an idol, to dispel the blight of unlucky eyes.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Ceremony of waving turmeric-mixedwater to avert the evil eye; திருஷ்டிபரிகாரமாகமஞ்சணீரால் எடுக்கும் ஆராத்தி. (W.)